Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்றத்தை கலைக்க ஆராயப்படுகின்றதா?

பாராளுமன்றத்தை கலைக்க ஆராயப்படுகின்றதா?

யார் பெரும்பான்மையை காட்டினாலும் மக்கள் கருத்து முக்கியமானது என்ற தர்க்கங்கள் முன்வைக்கப்படும் நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக புதிய அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *