தலைப்பு செய்திகள்

பாராளுமன்றத்தை கலைக்க யோசனை?

பாராளுமன்றத்தை கலைக்க யோசனை?

அரசியல் நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென்ற யோசனைகளும் முன்வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக யோசனையை பாராளுமன்றத்தில் சமர்பித்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அதனை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குள் இது தொடர்பாக குழப்ப நிலைமையொன்று உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *