தலைப்பு செய்திகள்

பாராளுமன்றத்தை பாதுகாக்க மணல் மூடைகளால் அணை

பாராளுமன்றத்தை பாதுகாக்க மணல் மூடைகளால் அணை

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலையால் தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதிலிருந்து பாராளுமன்றத்தை பாதுகாப்பதற்காக இராணுவத்தினர் மணல் மூடைகளை பயன்படுத்தி தடுப்பு சுவர்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை முதல் அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். -(3)image_ae5d24ec4c


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *