Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்படாது : மகிந்த அறிவிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்படாது : மகிந்த அறிவிப்பு

பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கம் கிடையாது என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பிகளுக்கு தெரிவித்துள்ளார்.
தேவையான பெரும்பான்மை தமக்கு இருப்பதாகவும் இதனால் பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கம் கிடையாது எனவும் அவர் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *