Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்றம் கூடியதும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக வலியுறுத்தல்

பாராளுமன்றம் கூடியதும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக வலியுறுத்தல்

பாராளுமன்றம் கூட்டப்பட்ட உடனேயே வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மை யாருக்கு என்பதனை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். என கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தினூடாக பிரான்ஸ் , ஜெர்மன் , இத்தாலி , நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *