Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் தியவன்னா ஓயாவுக்குள் விழுந்து விபத்து!

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் தியவன்னா ஓயாவுக்குள் விழுந்து விபத்து!

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச. பஸ் பாராளுமன்றத்துக்கு முன்னாலுள்ள தியவன்னா ஓயாவுக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது பஸ்ஸில் சுமார் 30 பேர்வரை பயணித்துள்ளனர். எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *