தலைப்பு செய்திகள்

பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்தது : வர்த்தமானி வெளியானது

பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்தது : வர்த்தமானி வெளியானது

8ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விசேட அறிவித்தல் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டது.
நாளைய தினம் பாராளுமன்றம் கூடவிருந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வர்த்தமானியை வெளியிட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கபடவுள்ளது. -(3) FB_IMG_1575304180512


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *