Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வரும் வர்த்தமானி இன்று வெளியாகும்?

பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வரும் வர்த்தமானி இன்று வெளியாகும்?

தற்போதைய பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இன்றைய தினத்தில் ஜனாதிபதியினால் கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமாக இருந்தால் தற்போதைய 8ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதுடன் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *