Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பல்கலைகழக மாணவர்கள் விரட்டியடிப்பு

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பல்கலைகழக மாணவர்கள் விரட்டியடிப்பு

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை , நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
பொரளையிலிருந்து பாராளுமன்றம் நோக்கி இவர்கள் பேரணியாக வந்த நிலையில் பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் பொலிஸாரினால் கண்ணீர் புகை , நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு இவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *