Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் : இதுவரையான வாக்களிப்பு வீதம்

பாராளுமன்ற தேர்தல் : இதுவரையான வாக்களிப்பு வீதம்

பாராளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி தற்போது மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்கானிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டு வருவதாகவும் இதன்படி முற்பகல் 10 மணி வரையான 3 மணித்தியாலங்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 27 வீதமும் , களுத்துறையில் 20 வீதமும் , கேகாலையில் 25 வீதமும் , இரத்தினபுரியில் 24 வீதமும் , யாழ்ப்பாணத்தில் 20 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக கண்கானிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *