Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்ற வளாகத்தில் தொண்டமானுக்கு அஞ்சலி

பாராளுமன்ற வளாகத்தில் தொண்டமானுக்கு அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்ற வளாகத்தில் அரச மரியாதையுடன் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ , முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தினர். -(3)100550644_1513476402145369_5360026379754668032_n 100588233_2627217167537715_7770859838749278208_n 100643640_2627216977537734_5765230924652347392_n 100688667_2627217257537706_1943519804346335232_n 100763346_1513476685478674_4138170190485520384_n 100830688_1513476535478689_8783577165384908800_n 101265356_2627216810871084_4173403387762573312_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *