Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பார்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் நிற்கும் மதுப் பிரியர்கள்

பார்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் நிற்கும் மதுப் பிரியர்கள்

கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு இன்று முதல் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாது மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.
மலையகம் , வடக்கு , கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இந்த வரிசைகளை அவதானிக்க முடிகின்றது.
இதனால் சில இடங்களில் பொலிஸாரினால் வரிசையில் நிற்போர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பில் சுப்பர் மார்க்கட்டுகளில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களுக்கு அருகிலும் நீண்ட வரிசையில் பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)96820696_1645598145599271_105544736785301504_n IMG-20200513-WA0010 IMG-20200513-WA0012 photo-1-780x470


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *