Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாலித்தவை விடுதலை செய்! மலையக இளைஞர்கள் இன்று கொழும்பில் போராட்டம்

பாலித்தவை விடுதலை செய்! மலையக இளைஞர்கள் இன்று கொழும்பில் போராட்டம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக மலையக இளைஞர்கள் இன்று மு.ப.10மணிக்கு தன்னெழுச்சி போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்

மத்துகமயில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாலித தேவரபெரும எம்.பி மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *