Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பின் வாசல் ஊடாக வெளியேறிய ஞானசார

பின் வாசல் ஊடாக வெளியேறிய ஞானசார

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர் சிறையிலிருந்து வெளியேறி சென்றார்.
இன்று மாலை 6 மணியளவில் சிறைச்சாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் பெருந்திரளான ஆதரவாளர்கள் நின்ற நிலையில் அவர் சிறைச்சாலையின் பின் வாசல் வழியாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். -(3)G 1


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *