Search
Thursday 21 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரச்சினைகளை மறந்து… மைத்திரி – மகிந்த – ரணில்

பிரச்சினைகளை மறந்து… மைத்திரி – மகிந்த – ரணில்

இலங்கையின் பிரபல இசைக் கலைஞர்களான பாதியா – சந்தோஷ் இசைத்துறைக்கு வருகை தந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொழும்பில் தாமரை தடாக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகக்‌ஷ ஆகியோர் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை பார்வையிடுவதை காணலாம். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *