Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமரிடம் நாளை மக்களின் யோசனைகள் கையளிப்பு

பிரதமரிடம் நாளை மக்களின் யோசனைகள் கையளிப்பு

புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது தொடர்பில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் அடங்கிய அறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், நாளை  கையளிக்கப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்களின் யோசனைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் சேகரித்து வந்தது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையே, நாளை பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *