Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமருக்கு 4ஆம் திகதி வரை காலக்கெடு விதித்த சு.கவினர்

பிரதமருக்கு 4ஆம் திகதி வரை காலக்கெடு விதித்த சு.கவினர்

4ஆம் திகதிக்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இன்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய டிலான் பெரேரா மற்றும் லக்‌ஷ்மன் யாப்பா ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *