Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமரை நீக்க கண்டியிலிருந்து 4 நாள் பேரணி? : எதிர்தரப்பினர் திட்டம்

பிரதமரை நீக்க கண்டியிலிருந்து 4 நாள் பேரணி? : எதிர்தரப்பினர் திட்டம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குமாறு கோரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி 4 நாட்களுக்கு இந்த பேரணியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
மகிந்த அணி , ஐ.ம.சு.கூவில் அங்கம் வகிக்கும் தரப்பினர் இணைந்து இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாளை முதல் 4ஆம் திகதி வரை இந்த பேரணியை நடத்த ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *