Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமர் அலுவலக பிரதானியாக யோஷித நியமனம்

பிரதமர் அலுவலக பிரதானியாக யோஷித நியமனம்

பிரதமரின் பணியாற்குழு அலுவலக தலைமை அதிகாரியாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரிடம் இருந்து அவர் இதற்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
யோஷித ராஜபக்ஸ இலங்கை கடற்படையின் அதிகாரி ஒருவராக இருக்கும் அதேவேளை பிரதமர் அலுவலகத்தின் அலுவல தலைமை அதிகாரியாகவும் பதவியேற்றுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *