தலைப்பு செய்திகள்

பிரதமர் யார்? : ஐ.தே.கவுக்குள் இரகசிய வாக்கெடுப்புக்கு யோசனை

பிரதமர் யார்? : ஐ.தே.கவுக்குள் இரகசிய வாக்கெடுப்புக்கு யோசனை

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கட்சிக்குள் இரகசிய வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க , சஜித் பிரேமதாச , ராஜித சேனாரட்ன உள்ளிட்டோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்காக பெயர் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக கட்சியினால் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *