Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார்

மூன்று நாள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.
இன்று அவர் அங்கு பயணமாகியுள்ளார்.
இதன்போது சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை பார்வையிட வைத்தியசாலைக்கும் செல்லவுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *