Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவில் சனிக்கிழமை நித்யஸ்ரீ மகாதேவனின் ‘ மதுர கீதங்கள்’

பிரித்தானியாவில் சனிக்கிழமை நித்யஸ்ரீ மகாதேவனின் ‘ மதுர கீதங்கள்’

பிரித்தானியாவில் எதிர்வரும் சனிக்கிழமை ( 4 நவம்பர் 2017) பிரபல தென்னிந்திய கர்நாடக இசை மேதை நித்யஸ்ரீ மகாதேவனின் ‘ மதுர கீதங்கள்’ இன்னிசை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மில்ரன் கீன்ஸ் செந்தூர் முருகன் கட்டட ஆலய நிதிக்காக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த இசை நிகழ்வு மாலை 5 மணிக்கு Stantonbury Campus, Stantonbury, Milton Keynes MK14 6BN என்ற இடத்தில நடைபெறும். தொடர்புகளுக்கு: எஸ். சபாநாதன் 07910 698 172, ரத்தினேஸ்வரி 07763 927 147.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *