Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரெண்டெக்ஸ்’ கொத்தனியில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2000 -ஐ கடந்தது!

பிரெண்டெக்ஸ்’ கொத்தனியில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2000 -ஐ கடந்தது!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா தொற்று கொத்தனில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது.
இன்றைய தினத்தில் இரவு 7 மணி வரையில் 115 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இதுவரை அந்த தொழிற்சாலையுடன் தொடர்புடைய 2016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 1500 பேர் வரையிலானோர் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் 500 பேர் வரையிலானோர் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களாகும். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *