தலைப்பு செய்திகள்

பிலியந்தலை சம்பவத்தில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பிலியந்தலை சம்பவத்தில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பிலியந்தலை துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு எதிராக பிலியந்தலை – மொரட்டுவ வீதியில்  குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட குறித்த சிறுமி அனர்தத்திற்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *