Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிள்ளையானுக்கு அமைச்சு பதவி

பிள்ளையானுக்கு அமைச்சு பதவி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) அரசாங்கத்தில் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை கண்டியில் நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி சிறையில் இருந்து அவர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள செல்ல தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *