Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய அரசியலமைப்பு வராது : சம்பந்தன் , மனோவுக்கும் இது தெரியுமாம்

புதிய அரசியலமைப்பு வராது : சம்பந்தன் , மனோவுக்கும் இது தெரியுமாம்

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படாது எனவும் அது தமிழர்களை ஏமாற்றுவதற்கான செயற்பாடே எனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் 16 பேர் அணியினரால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய எஸ்.பி.திஸாநாயக்க எம்.பியே இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் உண்மையானவை அல்ல. அவை பொய்யானது. அது நடக்கப் போகும் விடயமல்ல. இதனை மனோ கணேசன் , சம்பந்தன் போன்றோர் அறிவார்கள். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *