Search
Sunday 19 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய இராணுவ தளபதி இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய இராணுவ தளபதி இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்

23ஆவது இராணுவ தளபதியான பதவியேற்றுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று(21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்று முற்பகல் இராணுவ தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசேட அணி வகுப்பு மரியாதை நிகழ்வின் பின்னர் அவர் தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இவரின் நியமனத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *