Search
Wednesday 29 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய கூட்டணி தொடர்பாக தீர்மனம் எடுக்கவென ஐ.தே.முவில் உபகுழு

புதிய கூட்டணி தொடர்பாக தீர்மனம் எடுக்கவென ஐ.தே.முவில் உபகுழு

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது புதிய கூட்டணி தொடர்பாக ஆராயும் வகையில் உப குழுவொன்றை அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் எதிர்வரும் சனிக்கிழமை கூடவுள்ளனர். இந்த குழு புதிய கூட்டணியை அறிவிக்கும் நாள் தொடர்பாக தீர்மானம் எடுக்கவுள்ளது.
இதன்படி அந்த குழுவினால் தீர்மானிக்கப்படும் தினத்தன்று, கூட்டணி ஆவணத்தில் பங்காளி கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவதும், கூட்டணியும், ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பும் ஒருசேர நடைபெறவுள்ளது -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *