Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய ஜனாதிபதி செயலாளர் , நிதி அமைச்சு செயலாளர் நியமனம்

புதிய ஜனாதிபதி செயலாளர்  , நிதி அமைச்சு செயலாளர் நியமனம்

புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி பீ.பீ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அவர் நியமிக்கபட்டுள்ளார்.
கலாநிதி பீ.பீ.ஜயசுந்தர 1994 முதல் 2000ஆம் ஆண்டு வரையிலும் 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலும் இருந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சின் செயலாளராக பதவி வகித்தார்.
இதேவேளை நிதி அமைச்சின் செயலாளராக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆர்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.    -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *