Search
Friday 19 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய முறையிலேயே பாராளுமன்றம் , மாகாண சபைகள் தேர்தல் நடக்கும் : ஜனாதிபதி

புதிய முறையிலேயே பாராளுமன்றம் , மாகாண சபைகள் தேர்தல் நடக்கும் : ஜனாதிபதி

நாட்டின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று காலை நடத்தப்பட்ட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த வாரத்தில் தான் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் அத்துடன் புதிய மனித உரிமைகள் ஆணையாளரையும் சந்திக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய முறையில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் இதன்படி விரு;பு வாக்கு முறைமை இல்லாது செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *