Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புத்தாண்டுகால அடிதடிகள் அதிகரிப்பு!

புத்தாண்டுகால அடிதடிகள் அதிகரிப்பு!

புத்தாண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பலர் புத்தாண்டு கொண்டாட்ட காலப் பகுதியில் நிகழ்வுகளின் போது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காயமடைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் மேதல் சம்பவங்களில் அதிகரிப்புகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *