Search
Saturday 21 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

‘புரூஸ் லீ’ க்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ஆர்.

‘புரூஸ் லீ’ க்கு  இசையமைக்கிறார் ஏ.ஆர்.ஆர்.

‘புரூஸ் லீ’-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்இசையமைக்கவுள்ளார்.

உலகளவில் பிரபலமான நடிகராக அறியப்படும் ஹாலிவுட் நடிகர் ‘புரூஸ் லீ’-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்திருந்த இந்தி இயக்குநர் ஷேகர் கபூர் இயக்குகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

 இப்படத்திற்கு ‘லிட்டில் டிராகன்’ (LITTLE DRAGON) என டைட்டில் சூட்டியுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *