Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் 4 பேருக்கு கொரோனா தொற்று

புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் 4 பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு புறக்கோட்டை 4ஆம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊடான தொற்றுடன் தொடர்புடையதாகவே இவர்கள் நான்கு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இவர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இதன்போது தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *