புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய மட்டத்தில் வவுனியா மாணவன் அபிசிகன் முதலிடம் (படங்கள்)

ஓகஸ்ட் மாதம் நடைபெற்று தற்போது வெளியாகியள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் முதலாமிடம் பெற்றுள்ளார். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுவரும் இம் மாணவன் 195 புள்ளிகளைப் பேற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார். தனது வெற்றி குறித்து மாணவன் தெரிவிக்கையில், நான் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமையை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இரக்கிறது. … Continue reading புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய மட்டத்தில் வவுனியா மாணவன் அபிசிகன் முதலிடம் (படங்கள்)