Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புலமைப் பரீட்சை , சா-த பரீட்சையில் சித்தியடைவோரை இனி தரப்படுத்த போவதில்லை

புலமைப் பரீட்சை , சா-த பரீட்சையில் சித்தியடைவோரை இனி தரப்படுத்த போவதில்லை

5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைவோரை இனி தரப்படுத்தப் போவதில்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் இந்த பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியில் ஒன்று , இரண்டு , மூன்று என தரப்படுத்தப் போவதில்லை. அந்த பரீட்சையில் போட்டியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் இது பற்றி குழுவொன்றை அமைத்து தீர்மானம் எடுக்கவுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *