Search
Saturday 20 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புஸ்ஸல்லாவையில் தோட்ட தொழிலாள பெண்கள் குழவி தாக்குதலுக்கு உள்ளாகி 6 பேர் வைத்தியசாலையில்

புஸ்ஸல்லாவையில் தோட்ட தொழிலாள பெண்கள் குழவி தாக்குதலுக்கு உள்ளாகி 6 பேர்  வைத்தியசாலையில்
புஸ்ஸல்லாவை டெல்டா தோட்டம் தெற்கு (பழைய தோட்டம்)  பிரிவில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாள பெண்கள் மீது இன்று  காலை 10 மணிக்கு 20 போர் குழவி தாக்குதலுக்கு உள்ளானர் இவர்களில் 06 தொழிலாள பெண்கள் புஸ்ஸல்லாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
இவர்களில்  03 பேர் சிகிச்கையின் பின்னர் வீடு திரும்பி உள்ளனர.; 03 பேர் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக மலைக தோட்ட தொழிலாளர்கள் மீது தற்போது அடிக்கடி இந்த குழவி தாக்குதல் நடைபெற்று வருவதால் தொழிலாள பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்திற் கொண்டு மலையகத்தில் தேயிலை மலைகளில் காணப்படும் அனைத்து குழவி கூடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.11 22
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *