Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பூஜிதவும் ஹேமசிறியும் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்?

பூஜிதவும் ஹேமசிறியும் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்?

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று வியாழக்கிழமை முற்பகல் கூடவுள்ளது.
இதன்போது குழு முன்னிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *