Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பூஜித , ஹேமசிறி பிணையில் விடுதலை! சட்டமா அதிபர் மேன்முறையீடு

பூஜித , ஹேமசிறி பிணையில் விடுதலை! சட்டமா அதிபர் மேன்முறையீடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த போதும் அதனை தடுப்பதற்கு தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றயை தினம் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக மேன்முறையீட்டை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரினால் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *