Search
Thursday 13 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பூஜித – ஹேமசிறி மீது குற்றங்களை சுமத்திவிட்டு ஆட்சியாளர்கள் தப்பிக்க முயற்சி : ஜே.வி.பி சாடல்

பூஜித – ஹேமசிறி மீது குற்றங்களை சுமத்திவிட்டு ஆட்சியாளர்கள் தப்பிக்க முயற்சி : ஜே.வி.பி சாடல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்ற போதும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மீது மாத்திரம் குற்றச்சாட்டை சுமத்திவிட்டு மற்றையவர்கள் தப்பித்துக்கொள்ள முயற்சிப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அனுரகுமார இவ்வாறு கூறியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *