Search
Saturday 20 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பேரணியால் வாகன நெரிசல்

பேரணியால் வாகன நெரிசல்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற வாகன பேரணி இன்று கொழும்பு நோக்கி வருகின்றது.

இதன் காரணமாக காலி வீதி, கண்டி வீதி, ஹய்லெவல் வீதி மற்றும் நீர் கொழும்பு வீதி ஆகிய வீதிகளில் இன்று பகல் 12 மணி முதல் 3 மணி வரையான காலப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படலாம் என்று பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

மாலை மூன்று மணியளவில் குறித்த பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும் என்பதால் ஓல்கோட் மாவத்தை, லோட்டஸ் வீதி, மருதானை வீதி மற்றும் புதுக்கடை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் என்று பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மாற்று வழிகளை சாரதிகள் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *