Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பேருவளை துறைமுகத்தில் 10 மீனவர்களுக்கு கொரோனா தொற்று

பேருவளை துறைமுகத்தில் 10 மீனவர்களுக்கு கொரோனா தொற்று

பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நேற்று வியாழக்கிழ மாத்திரம் 100 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நேற்று இரவு 16 பேரின் முடிவுகள் வௌிவந்த நிலையில் அவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் துறைமுகத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கொரோனா பாதிப்புற்ற மீனவர்களின் குடும்பங்களை சுயதனிமைப்படுத்தி வருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *