Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பேஸ்புக் லைவ் வீடியோக்களுக்கு கட்டுப்பாடு

பேஸ்புக் லைவ் வீடியோக்களுக்கு கட்டுப்பாடு

பேஸ்புக் ஊடான நேரடி வீடியோக்களுக்கு (Facebook Live) கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பேஸ்புக் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
Facebook Live ஊடாக இடம்பெறக்கூடிய தர மீறல்கள் தொடர்பாக கவனம் செலுத்தியே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று துப்பாக்கிதாரியால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி பேஸ்புக் நேரடி வீடியோக்கள் தொடர்பாக கவனம் செலுத்தி அதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *