Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பேஸ்புக் 2 நாட்களுக்கு தடைபடும்?

பேஸ்புக் 2 நாட்களுக்கு தடைபடும்?

சமூக வலைத்தளங்களினூடான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் நாளையும் , நாளை மறுதினமும் பேஸ்புக் தடை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் இன்றைய தினம் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய இது தொடர்பாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக் ஊடான பிரசார செயற்பாடுகள் மோசமடையுமாக இருந்தால் இரண்டு நாட்களுக்கு அதனை முற்றாக தடை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *