Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொசனுக்காக 2985 தானசாலைகள் பதிவு

பொசனுக்காக 2985 தானசாலைகள் பதிவு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்க்கப்படவுள்ள பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் 2985 தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் தெரிவித்துள்ளது.
தானசாலைகளை பதிவு செய்வதற்கு 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *