Search
Wednesday 22 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த பதவியேற்றார்

பொதுஜன பெரமுனவின் தலைவராக  மகிந்த பதவியேற்றார்

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனைவின் தேசிய மாநாடு சற்று முன்னர் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமானது.
இதன் போது மகிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ஒன்றிணைந்த எதிர்கட்சியை சேர்ந்த எம்.பிக்களும் வேறு காட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் , வடக்கு முன்னாள் ஆளுநர் ரெஜினால்ட் கூரே ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *