Search
Wednesday 16 January 2019
  • :
  • :

பொதுஜன பெரமுனவுடன் 28 கட்சிகள் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை: லக்ஷ்மன் யப்பா அபாயவர்தன

பொதுஜன பெரமுனவுடன் 28 கட்சிகள் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை: லக்ஷ்மன் யப்பா அபாயவர்தன

பொதுஜன பெரமுனவுடன் மிகப்பெரும் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் 28 கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யப்பா அபாயவர்தன தெரிவித்துள்ளார்.

தமது நோக்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரத்தை குறைப்பதே என்றும் இன்று ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.

பாரிய கூட்டணியின் முதல் கட்டமாக சுதந்திர கட்சியின் மொரட்டுவ மாநகர சபை பொதுஜன பெரமுனவுடன் .இணைந்துள்ளது என்று அவர் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *