செய்திகள்

பொதுஜன பெரமுன பிரதான பிரசார கூட்டங்களை இடைநிறுத்தியது

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிதான பிரசார கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்‌ஷவினால் அனைத்து கட்சி செயற்பாட்டாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)