Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி

பொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கே ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி தேசிய மக்கள் சக்தியென்ற பெயரில் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் அந்த கட்சி குறைந்தளவான வாக்குகளையே பெற்றுக்கொண்டிருந்தது.
இவ்வாறான நிலைமையில் மீண்டும் அந்த சின்னத்தில் போட்டியிடுவதற்கே அந்த கட்சி தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தலில் மாவட்டங்களில் திறமையான வேட்பாளர்களை களமிறக்கி வெற்றிப் பெறச் செய்வதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *