Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தலில் பொலனறுவையில் போட்டியிடுமாறு மைத்திரிக்கு கோரிக்கை

பொதுத் தேர்தலில் பொலனறுவையில் போட்டியிடுமாறு மைத்திரிக்கு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக இராஜங்க அமைச்சர் திலங்க சுமாதிபால தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவர் அரசியலில் இருக்க வேண்டுமென்பதே கட்சியின் நிலைப்பாடாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே திலங்க சுமதிபால இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *