Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிப்பு

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பதற்கான நேரத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)q


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *